அஷ்டாவக்ர-ஜனக சம்வாதமாம் அஷ்டாவக்ர கீதை
(ஸம்ஸ்க்ருத மூலத்தின் மொழிபெயர்ப்பு)
அத்வைத வேதாந்தத்தின் ஆழ்ந்த ஞானத்தை எளிய தமிழில் அணுக விரும்புவோருக்கு அரிய கையடக்க நூல். பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷியின் அணுக்கச் சீடரான விஸ்வநாத சுவாமி மொழிபெயர்த்த இந்தப் பதிப்பு, ஸ்ரீ ரமணாஸ்ரமம் வெளியீடாக வந்துள்ள நம்பிக்கைக்குரிய ஆன்மீகச் செல்வம்.
சிறிய அளவில் பெரிய ஞானத்தை தாங்கிய இந்த Ashtavakra Geetha Tamil Pocket Book, உங்கள் தினசரி ஆன்மீகப் பயணத்திற்கு நெருக்கமான துணையாக இருக்கும்.
